April 27, 2019

கோத்தாபயவின் அமெரிக்க, குடியுரிமை ரத்தாகியது


தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 கருத்துரைகள்:

அப்படியானால் இன்னும் எத்தனை இடங்களில் பொம்புகள் வெடிக்கப்போகின்றது என்று முன் கூட்டியே அறிவித்துவிடுங்கள் ஏனெனில் பொதுமக்களை பலிகேடாக்காமல் அவர்களை காப்பாற்றுவோம் இந்த ஜனாதிபத்தி தேர்தலுக்கு முன்பு எத்தனை பொம்புகள் வெடிக்குமோ அல்லாவுக்குத்தான் தெரியும்

"THE MUSLIM VOICE" is fully with Gotabaya Rajapaksa in his political journey to be the next President of Sri Lanka. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. "THE MUSLIM VOICE" will do all it is possible within it's ability to make Gotabaya's victory a success. "Wait and see" what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah.
The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards "National Reconciliation". They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OD SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO ERADICATE MUSLIM TERRORISM TOO, Insha Allah.
Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

மேற்படி கருத்துகளில் வாசகர்களாகிய எமக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கையில்லை, அதன் உண்மை வெளிவரும்போது வாசகர்கள் அறிந்துகொள்வார்கள். தற்போது நடைபெறும் துரதிருஷ்டமான நிகழ்ச்சிகளில் அவர் குளிர்காய எத்தனிக்கின்றார். அதுதான் உண்மை. ஆரம்பத்திலிருந்தே பொய்யையும் புரட்டுக் கதைகளையும் கொண்டுவந்து பொதுமக்களை நடுக்காட்டில் திகைக்க வைப்பது அரசியல்வாதிகளிள் இயல்பு.

We are don't mind about your American nationality we don't have it any choice about you

யார் இந்த Noor Nizam அவர் சொல்லும் இந்த Muslim voice எப்போது எங்கிருந்து உருவனது!? நூர்நிசாம் அவ்களே இன்று பாதுகாப்புதுறையினால் வெளியடப்பட்டுள்ள எச்சரிக்கைகளை வாசித்துள்ளீரா?
மேலும் நம் நாட்டு புலனாய்வுத்துறை பலகோனங்களில் விசாரனைகள் நடத்திக்கொண்டிருக்கிறது உண்மைகள் வெளிவரும்வரை கொஞ்சம் பொருத்திருங்கள்
உங்களுக்கு கோத்தப்பாய ஜனாதிபதியாக வேண்டும் மென்றால் அதை முஸ்லிம்கள் பெயரில் கதைக்காதீர்கள்
பொய்வதந்திகளை பரப்பினால் 5 வருடங்கள் சிறைபிடிக்க சட்டம உள்ளது!

Post a comment