Header Ads



கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு

கொழும்பு - கொச்சிக்கடை, இரட்னம் வீதியில், சற்றுமுன்னர் ​குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வானொன்றில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவினர் செல்லும் தருவாயில், இந்த ​வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.