Header Ads



ரணிலுடன் இம்ரான்கான் இன்று, தொலைபேசியில் உரையாடல் - உதவிகளை வழங்குவதாக உறுதி

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குவதாகவும், குறித்த தாக்குதல்களில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

அவர் இன்று -24- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியின் மூலம் உரையாடும் போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ranil,maithri, mahindha islathaium mindha matrum anaye mp marhal anaiwarum arasiyal lafathukaha adhaium saibawangal matrum thwesam kakkum pikuhal thuwesam kakkum mphal. iwarhal isis thakudhal nadathiyadhu andru therindhum islathaium muslimgalaium kurai kooruhindraner. thatpodhu poi satu potu appawi muslim tholil adhifarai kaidhu saidhu ullaner awaridam irundhu panam karaka waipu ulladhu periya offer ondru kathu kondu ulladhu. podhuwaha islathai padikamal islamiya sindhanayai nindhipadhu than perum panmai andra dhairiyathilay. melum isisku iwarhal sawal widuwarhala wendum andral angalai nerungipar andru. shame islathai wimarsika yaralum mudiyadhu matrum zahran pondra theewirawadhiyinal islathu kalangam.

    ReplyDelete

Powered by Blogger.