Header Ads



“நாங்கள் அல்-அக்ஸாவை எரித்த தினத்தில், அரபு தேசங்களின் எல்லா தலைவர்களும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்கள்


Golda Meir உக்ரைனில் பிறந்து பலஸ்தீனில் நுழைந்த சட்டவிரோத குடியேற்றவாசி. 1969 முதல் 1974 வரை இஸ்ரேலிய பிரதமராக இருந்த பெண். ஸியோனிசத்தை இஸ்ரேலில் வலுப்பெறச் செய்தவர்களில் இவரின் பாத்திரம் முக்கியமானது. அவர் சொன்னார்....

“நாங்கள் அல்-அக்ஸாவை எரித்த தினத்தின் இரவில் நான் தூங்கவேயில்லை. வோர் ரூமில் இருந்தேன் விழித்தபடி பயத்துடன், எங்கே இதனால் கோபம் கொண்ட அராபிய தேசங்களின் இராணுவங்கள் உள்நுழைந்து எம்மை அழிக்க முயலுமோவென்று”.

”எதுவும் நடக்கவில்லை. காலையில் மொஸாத் சொன்னது அரபு தேசங்களின் எல்லா தலைவர்களும் நன்றாக இரவு முழுதும் தூங்கிக்கொண்டிருந்தார்கள் என்று”.

“அப்போது தான் நினைத்தேன் நாம் விழித்திருந்தது அநியாயம் என்று. நாம் எதையும் வேண்டிய இஷ்டத்திற்கு செய்துவிட்டு நிம்மதியாக உறங்கலாம். அரபிக்ள ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று”.

Roomy

6 comments:

  1. அரபு நாடுகளால், வறியநாடான மியன்மார் க்கு எதிராககூட ஒரு மயிரும் பிடுங்க முடியவில்லை. மத்திய கிழக்கில் வளர்ச்சி அடைச்சியடைந்த ஒரு சில நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு எதிராக என்ன செய்யமுடியும் ?

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி

    ReplyDelete
  2. poor soul. she didn't burn Al Aqsha. she burnt herself and burning eternally forever.None can help.

    ReplyDelete
  3. She is right. If Arab leaders were awake, Israel would never have been created.

    ReplyDelete
  4. Arabs know how to eat and sleep.. True story..

    ReplyDelete
  5. கற்பனை இல்லை என்றால் கவிஞன் இல்லை...
    எம் அரபு தலைவர்கள் இவ்வாறு இல்லை என்றால் நீங்களும் இல்லை...
    வாழ்க...
    அடுத்த தலைமுறை
    கண் விழிக்கும்
    அதுவரை...

    ReplyDelete
  6. She and all involved enjoyed slept all will get the reward on the day of Judgement.

    ReplyDelete

Powered by Blogger.