Header Ads



சுதந்திர சதுக்கத்தில், தர்காநகர் ஆசிரிய பயிலுனர்களின் தொழுகை (படங்கள்)



மேலே தரப்பட்ட இரன்டு படங்கள் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய பயிலுனர்கள் இன்று -11- ஒரு நாள் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டனர்.

 கொழும்பை சூழ்ந்த முக்கிய தளங்களைப் பார்வையிட்ட இவர்கள் ளுஹர், அஸர் தொழுகைகளை independence square வின் புற்தரைகளில் ஜம்வு , கஸ்ர் செய்து ஜமாஅத்தோடு நிறைவேற்றினர். 

அல்ஹம்துலில்லாஹ் இதனை எதிர்கால ஆசிரியைகளாக வரவுள்ள இப்பயிலுனர்களுக்கான ஓர் வழிகாட் டலாகக் கருதுகிறேன். 

இதனை கூறுவதற்கான காரணம்

 "பல பாடசாலைகள் தமது சுற்றுலாக்களின் போது தொழுகை விடயத்தை கண்டுகொள்வதில்லை.

 ஆசிரியர்கள் தொழுவர். ஆனால் மாணவர்களுக்கு பெரும்பாலும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. "

எனவே சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு வழிகாட்டப்படுவது அவசியம் என்பதை ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமும் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமாகும். 

அல்லாத போது அது ஒவ்வொரு மாணவர் மீதும் மேற்கொள்ளப்ளடும் தனிநபர் உரிமை மீறலாக அமைந்து விடும்.

4 comments:

  1. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
    (அல்குர்ஆன் : 2:3)

    www.tamililquran.com

    ReplyDelete
  2. During next tour,let them choose "JAWATTA JUMMAH MASJID" for ladies prayers facilities, which is closer to INDEPENDENCE SQUARE.
    Further, proper clarification required for "SHORTENED PRAYERS(JAM/KASB") between Aluthgama an Colombo-7.

    ReplyDelete
  3. பள்ளிவாசல்கள் ொழும்பில் அனேமமாக உள்ளன.எனவே சுதந்திர சதுக்கத்தில்
    ொழுகை நடாத்தவேண்டிய அவசியம்
    என்ன?

    ReplyDelete
  4. Ma shaa Allah! a great precedent.

    ReplyDelete

Powered by Blogger.