Header Ads



பஸ் தரிப்பிடத்திலிருந்து, 87 டெடனேடர்கள் மீட்பு


புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.