Header Ads



நாளை காலை 8.15 மணியளவில், நாடு திரும்பும் கோத்தா

தனிப்பட்ட பயணமொன்றினை முன்னெடுத்து அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ  நாளை நாடு திரும்பவுள்ளார். 

நாளை காலை 8.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக கோத்தாபய ராஜபக்ஷவின் தரப்பினர் தெரிவித்தனர். 

அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இவ்வாறு  நாளை நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ஷ, அது தொடர்பில் விஷேட விளக்கத்தினை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது, அதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் அவர் இதன்போது வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(எம்.எப்.எம்.பஸீர்)

5 comments:

  1. சில மீதமாக உள்ள வட,கிழக்கு புலி பயங்கரவாதிகளின் பகல் கனவு கலைந்து விட்டது

    ReplyDelete
  2. @Rizard, யார் வந்தாலும், கிழக்கில் பரவிவரும் ISIS பயங்கரவாதிகளுக்கு எனி ஆப்பு தான்.

    ReplyDelete
  3. "The Muslim Voice" extends its wellwishes to Former Defense Secretary Gotabaya Rajapaksa on his return to our "MAATHRUBOOMIYA" from the US. "The Muslim Voice" will extend all it's support to the Former Secretary to win the next presidential elections who has been blessed by President Mahinda Rajapaksa and has named him as the Candidate.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. Mr.Ajan உமக்கு வயிற்றில் (புலி) கரைக்கின்ரதா.உம்மை போன்ரவர்கலுக்கு இனித்தான் ஆப்பு.ஆனால் Sri Lanka அரசியலில் அனைவருக்கும் தெரியும் நீர் கூறும் எந்த அமைப்பும்.muslim சமூகத்தில் இல்லையென.இனி உமக்கெல்லாம் நேரம் செரியில்லை

    ReplyDelete
  5. Mr Rizard, உம்மை போன்ற iSIS ஆட்களுக்கு இலங்கை மட்டுமெல்ல, உலகெங்கும் இப்போ நேரம் ‘செரி’யில்லை

    ReplyDelete

Powered by Blogger.