Header Ads



சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு- 7 பேர் கைது

சம்மாந்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பல பொருட்களுடன் IS தீவிரவாத இயக்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ட்ரொன் கமெரா என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்தில் 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது!

No comments

Powered by Blogger.