April 25, 2019

வவுனியாவில் குப்பைக் குழிக்குள் விழுந்து, 4 பேர் பலி

வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார். 

வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment