Header Ads



தேடப்பட்ட 2 வாகனங்களை கைப்பற்றியது பொலிஸ் - 4 வோக்கிடோக்கிகளும் மீட்பு

சந்தேகத்திற்கிடமானவையெனக் கூறி அறிவித்த வாகனங்களின் இரண்டு வாகனங்களை பொலிஸார் வரக்காப்பொலையில் இன்றிரவு -23- அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் ஜுனைதீன் என்பவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வாகனம் ஒன்றில் இருந்து நான்கு வோக்கிடோக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பி.எச் 3779 என்ற கேரவன் வேனும் – 144-2646 என்ற இலக்கமுடைய ஹீரோ ஹோண்டா பைக் ஒன்றுமே மீட்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் சந்தேகத்திற்கிடமானவையென இன்று மாலை பொலிஸ் அறிவித்திருந்தது.பயங்கரவாத தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். TN

1 comment:

Powered by Blogger.