Header Ads



ஜனாஸா அறிவித்தல் - பலீலா முத்து முகமது

அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணம் காமால் வீதியை சேர்ந்த, பலீலா முத்து முகமது (மைலன், வெள்ளளி) மல்வானையில் (07-02-2019)வபாத்தானார்கள்

 இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ரஜியூன் 

இவர் மர்ஹூம் தம்பிகாக்கா லெப்பையின் மூத்த மகளும் மர்ஹூம் முத்து (மைலன்) அவர்களின் மனைவியும்,   ஹக்கீமா, ஜெலீலா, உனைஸா (மர்ஹூமா)  மும்தாஜ், சுபுஹான்,  ஜவ்பர், ஆகியோரின் சஹோதரியும் நிலாரா (மர்ஹூமா) நிஷாரா, நியாமில், நிபாஹிர்  (யாழ் மாநகரசபை உறுப்பினர்) நிஜிரி, நிஜிமிலா (ஜேர்மனி) நிஸ்வான், நிஸ்துவான்,  நிம்ஸிலா, ஆகியோரின் தாயாரும் 
ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா 08-03-2019அஸர் தொழுகைக்குபின் 4 pm மணியளவில் ரக்ஸபானா ஜும்மா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
முகமட் ஜவாமில்

No comments

Powered by Blogger.