Header Ads



நியூசிலாந்தில் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு ஒப்பான உம்மத் என்பபதால் வீதிக்கு வந்த காசா மக்கள்


நியூசிலாந்து தாக்குதல்களை கண்டித்து வீதிக்கு வந்த காசா சகோதர்கள்

தமது துன்பங்கள் எப்படியானாலும், ஓர் உடலுக்கு ஒப்பான உம்மத் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடக்கும் காஸா மக்கள்

இவர்கள் நாளாந்தம் பல ஏவுகனைகளை சந்திக்கின்ற போதும் முஸ்லிம் உம்மத்துக்காய் ஒன்று கூடியுள்ளனர்.

நியூசிலாந்தில் இடம் பெற்ற மஸ்ஜிதுகள் மீதான மிருகத்தனமான தீவிரவாத தாக்குதலை கண்டித்து, ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்த காசா பிரதேச மக்கள்.

அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திகொள்வானாக..

ஆமீன்


No comments

Powered by Blogger.