March 05, 2019

ஹிஸ்புல்லாவின் நியமனத்திற்கு எதிராக இளஞ்செழியனின் உத்தரவு, கிழக்கு கல்விப் பணிப்பாளராக மீண்டும் மன்சூர்

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண   கல்வி  திணைக்களத்தில் "மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வரும்  எம்.டி.ஏ.நிஸாம்  என்பவருக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (05) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆணை விண்ணப்பமொன்றை செய்த போதே நீதிபதி இக்கட்டளையை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2018 செப்டம்பர் 31ம் திகதி முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் கிழக்கு மாகாணத்தின் "மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர்" நியமிக்கப்பட்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண புதிய ஆளுநராக கடமையேற்ற கலாநிதி எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் 2019 ஜனவரி 31ம் திகதி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் பதவியிலிருந்து எம்.கே.எம்.மன்சூர் என்பவரை எந்த  விதமான காரணங்களும் இன்றி பதவியிலிருந்து நீக்கி மீண்டும் எம்.டி.ஏ.நிஸாம் என்பவரை   நியமித்துள்ளார்.

 2019 பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்து இந்நியமனத்திற்ககு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் மனுதாரரான எம்.கே.எம்.மன்சூர்  வழக்கு தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில்  சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா ஊடாக  திருகோணமலை  மேல் நீதிமன்றத்தில் ஆணை விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதில் மனுதாரர் சார்பில்  கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ்  மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை்.சலீம் ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜீ.முத்துபண்டா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம்,சட்டமா அதிபர் போன்றோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்றைய தினம் நீதிபதி மாணிக்க வாசகம் இளஞ்செழியன் முன்னிலையில்  எடுத்துக்கொள்ளப்பட்ட போது

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.டி.ஏ.நிஸாம் என்பவரை இன்று ஜந்தாம் திகதியிலிருந்து மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றக்கூடாது என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.

இதேவேளை மனுதாரரான எம்.கே.எம்.மன்சூர் அவர்களை தொடர்ந்து கடமையாற்ற 2019 மார்ச்  19ம் திகதி வரை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் எதிர் மனுதாரர்களுக்கு அழைப்பு கட்டளை பிறப்பிக்குமாறும் மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

9 கருத்துரைகள்:

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட டயஸ்போரா ஏஜென்ட் தான் மன்சூர். முஸ்லிம்களை இவன் எதிர்ப்பதால் இவன் தமிழ் இனவாதிகளுக்கு திறமையானவனாக தான் தெரிவான்

அடப்பாவிங்களா தமிழர் ஒருவர நியமிச்ச இனவாதமென்று அறைகூவுவீங்க.
முஸ்லீம் ஒருத்தரதானே நியமிச்சிருக்காரு. ஏன் இந்த கடுப்பு.
அவர் பக்கச்சார்பற்று செயற்படுற நேர்மையான முஸ்லீம் அதிகாரியாக இருப்பாரோ,..
GTX க்கும் அந்த கடுப்பதானே. உங்க சமூகத்தில அப்படியும் நல்லவங்க இருக்காங்களா???

எல்லாவற்றுக்கும் மேலாக மேல்நீதிமன்ற நீதிமன்றத்தின் கட்டளையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நீதிமன்றம் இருபக்கமும் செவிசாய்த்து மிகவும் நடுநிலைமையாக இருந்து பக்கச் சார்பு இன்றி தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. இந்த நாட்டுமக்களாகிய அனைவரும் சட்டத்தை மதிக்கவும் சட்டத்தின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதற்கு இணங்காவிட்டால், அதற்குரிய விதிகளின்படி அணுகவும் கற்றுக் கொள்வோம்.

rMr/ms. Anu Shan if somebody holding Arab name only not qualify to be a Muslim!

டே டே anu shan கொஞ்சம் நிறுத்து, உன் இனத்துக்கே நேர்மை நீதி பற்றி பேச எந்த யோக்கிதையும் இல்ல. அப்புறம் கிறிஸ்த்தவ மிஷ்னரிங்க கிட்ட சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டிங்க போல, அவனுக அறுக்குறதும் தெரியாது தலை கீழ விழுறதும் தெரியாது. பாதிக்கு மேல கிறிஸ்த்தவ நாட்டுலையும், மீதில பாதி அரபு நாட்டு முஸ்லிம்கள் கிட்டயும் பிச்சை எடுத்து பொழைக்கிற உங்களுக்கு என்னடா இவ்வளவு திமிரு?

@Ilyas, “சர்வாதிகாரம்-மன்னர் ஆட்சி-பயங்கரவாதம்” உள்ள முஸ்லிம் நாடுகளின் கலாச்சாரத்தை பின்பற்றும் உங்களை போன்றவர்களுக்கு “சட்டம்-நீதி-ஜனநாயகம்” பற்றிய அறிவு கொஞ்சம் வீக்கு தான் போல.

ஆனாலும், கிருஸ்தவ நாடுகளின் புண்ணியத்தில் தற்போது சவுதி, மலேசியா, UAE போன்றன ஓரளவு முன்னேறி வருகின்றன

​நேர்மையான அதிகாரிக்குக் கிடைத்த சிறந்த தீர்ப்பு. ஒவ்வொரு இனத்தவரும் தான் சார்ந்த சமூகத்திற்கு மட்டும் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைக்கும் சிறு பிள்ளைத்தனமானவர்கள் அதிகம் என்பதால் நடுநிலையானவர்களுக்கு அவர் சார்ந்த சமூகத்தின் சிறு பிள்ளைத்தனமானவர்களிடமிருந்து வரவேற்பு கிடைக்காது.

@antony Ajan, எது நீதி நியாயம் என்பதை சம்பந்தப் பட்டவர்களும் நீதி மன்றமும் பார்த்துக் கொள்ளட்டும். வெறும் 12% இருந்து கொண்டு தனி நாடு வேண்டும் என்று இந்த நாட்டை எல்லாவிதத்திலும் சுடுகாடு ஆக்கிய குற்றத்திற்கு இன்னும் ஆயிரம் வருடங்கள் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து வாழ வேண்டிய கொலைகார சமூகத்தில் இருந்து வந்த நீங்கள் எவரும் நீதி நியாயம் பற்றி பொதுத் தளங்களில் பேச வேண்டாம், அருவருப்பாக இருக்கிறது.

In order to qualify a Muslim, he should be a criminal/racist/terrorist.

Post a comment