March 27, 2019

உலகில் பேராசையற்ற, ஒரேயொரு மனிதன் - நளீம் ஹாஜியார்தான் - புன்சிரி மஹத்தயா


இலங்கையில் இனி ஒரு நளீம் ஹாஜியார் பிறக்க மாட்டார். அவருக்கு நிகர் அவர்தான்.

உலகில் நான் பேராசையற்ற ஒரே ஒரு மனிதனைப் பார்த்திருக்கிறேன். அவர்தான் நளீம் ஹாஜியார்."

நளீம் ஹாஜியார் பற்றி பிரபல மாணிக்கக் கல் வியாபாரி புன்சிரி மஹத்தயா என்னிடம் சொன்ன செய்தி இது.

-நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரையில் உஸ்தாத் அகார் முஹம்மத் -

Jemsith Azeez

0 கருத்துரைகள்:

Post a Comment