Header Ads



கத்தாரில், ஹஸன் பரீத் மௌலவியின் உரை

السلام عليكم و رحمت الله و بركاته

ஶ்ரீலங்கன் மஜ்லிஸ் கத்தார் ஏற்பாட்டில் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான விஷேட இஸ்லாமிய விரிவுரை 2019

கருப்பொருள்:- பண்பாடுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் குடும்பத்தின் வகிபாகம்

இந்நிகழ்வில் விஷேட 
உரையாற்றுபவர் :- விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஹஸன் பfரீத்

காலம்:- சனிக்கிழமை 30-03-2019
நேரம்:- மாலை 7.45
இடம்:- பfனார் கேட்போர்கூடம்

பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடு உண்டு 

இவ்விஷேட 
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சகல கத்தார் வாழ் தமிழ் பேசும்  உறவுகளையும் பயன்பெற அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்

No comments

Powered by Blogger.