Header Ads



முஸ்லிம்களுக்கு காணிகேட்டு றிசாத் என்னிடம் வரவில்லை, குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை - ஜோன் அமரதுங்க

எமது அரசாங்கத்தில் வில்பத்து வனப் பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் இதுவரை வழங்கவும் இல்லை என வனப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -22- இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. ஏனெனில், எமது அரசாங்கத்தில் அவருக்கு வில்பத்து வனப் பகுதி இடத்தில் எதனையும் வழங்கவில்லை.

நான் வனப் பகுதியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் என்னிடம் வில்பத்து வனப் பகுதியிலிருந்து முஸ்லிம்களுக்கு விடுவித்துத் தருமாறு கேட்கவும் இல்லை. கேட்டாலும் நாம் வழங்கப் போவதுமில்லை.

வில்பத்து வனப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாருக்கும் வழங்கப் போவதில்லை. கடந்த அரசாங்க காலத்திலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள என்றார்.

6 comments:

  1. When LTTE terrorists carried out the Ethnic Cleansing of Northern Muslims then UNP government could not protect them. When the war ended it was the duty of the sitting government to resettle the displaced victims whom they failed to protect.
    I don’t understand why one should beg the government for resettlement instead of demanding.
    When will our leaders understand this basic fact and start demanding the government to their duty.

    ReplyDelete
  2. Govt. is inefficient to resolve this issue. If UNP fails to explain the issue to majority sinhala publics, they may lose the presidential/general elections.

    ReplyDelete
  3. நாட்டில் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் பாழாய்ப்போன ltte தமிழ் பயங்கரவாதம் தான்

    ReplyDelete
  4. Jong Ayya,

    Ltte didn't expell anybody from Musali Wilpatty area. Here the issue is illegal settlements are being carried out in Wilpatu area with the Middle east sponsor.
    No point of making everry allegation against LTTE.
    You also know the reason why all the muslims were chased out of NP. President also thankrd for ltte for the actions they took to preserve the forest.

    Now all the Srilankans are almost coming together against this illegal deforestation agenda.
    Our firm request that all the muslims settled in Willattu must expelled from the preserved area.
    Please think as a Srilankan and raise your voice against these muslim colonies.
    Govt should take action to build an apartment in Colombo Maligawatte for those who settle in Wilpattu.

    ReplyDelete
  5. @Gtx, உங்கட வழமையான கள்ள வேலைகளுக்கும் ltte க்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  6. It is very clear Ajan Anthonyraj is still unsocialized LTTE Cadre, so security unit of Sri Lanka must concentrate on him.

    ReplyDelete

Powered by Blogger.