Header Ads



"உக்குவா" பிடிபட்டான்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரியளவிலான ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகரான “வெல்வே சுரங்க” என்ற பாதாள உலகக் கோஷ்டித் தலைவரின் பிரதான சகாவான “கதிரான உக்குவா” என்றழைக்கப்படும் லஹிரு நயனஜித் என்பவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - மட்டக்குளி, கதிரானவத்த பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்தே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.