March 15, 2019

நியூசிலாந்தில் பள்ளிவாசலுக்குள் நடந்த, பயங்கரவாத தாக்குதலுக்கு இம்ரான்கானின் பதில்

- Mohamed Jawzan -

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கடுமையாக பதிலளித்தார்,

நியூசிலாந்து மசூதியில் வெள்ளிக்கிழமை கிறிஸ்ட்சர்ச் நகரில் பயங்கரவாத தாக்குதலுக்கு இம்ரான் கான் தனது கடுமையாக கண்டனத்தை தெரிவித்தார்

இந்த தீவிரவாத தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டு மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

பிரதம மந்திரி இம்ரான் கான் தனது ட்விட்டரில் வெளியிட்ட கண்டன அறிக்கையில்,

இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரார்த்தனை செய்ததோடு, நியூசிலாந் கிறிஸ்ட்சர்ச் நகர மசூதிகளில் நடந்த பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்று நாம் எப்போதும் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் பிரார்த்தனைகள் செய்வதாக பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்தார்.

9/11 க்குப் பிந்தைய தற்போதைய இஸ்லாமிய எதிர்ப்புப் போக்கில் அதிகரித்துவரும் பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து அவர் குற்றம்சாட்டினார்.

7 கருத்துரைகள்:

கொலை செய்தவனை நீயூசிலாந்து போலிஸ் கைது செய்து நீதிமன்றதில் நிறுத்தியும் விட்டார்கள்.

ஆனால், இலங்கை கிறிக்கட் வீரர்களின் பஸ்க்கு குண்டு வைத்த பயங்கரவாதிகளை இதுவரை பிடிக்கவும் இல்லை, ஆனால் இன்னும் பாக்கிஸ்தானில் பயங்கரவாதை வளர்த்து கொண்டிருக்கிறீர்களே

AJan
Kkdy mosque killer case also still pending.
I hope that LTTE stupid terror group all die.

Also the LTTE terrorist who killed 149 in Srilanka in the past are also not arrested still..

@Mohamed &Abful, காத்தன்குடி கொலைகள் என்கிறீர்கள்.
ஆனால், இலங்கையில் இது வரை ஒரு நீதிமன்றத்திலும் அப்படி ஒரு வழக்கு இல்லை. எனவே எல்லாம் வதந்தி தான் போல


மட்டகளப்பு மாவட்டத்தில் புலிகளின் கொடுமைகளால் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் முஸ்லிம்களின் நஷ்டம் ஈடு செய்யப்படவில்லை. நல்லுள்ளம் கொண்டோர் இதனை சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1985-1990 வரையிலான காலப்பகுதிகளில் மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள 33 கிராமங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவற்றுள் பிரதான கிராமங்களின் பெயர்களும், வெளியேற்றப்பட்ட ஆண்டுகளும் வருமாறு ...

01. கோப்பாய் வெளி - 1985
02. உன்னிச்சை (200வில்) - 1985
03. பாவற் கோடிச் சேனை - 1985
04. ஊத்துச் சேனை - 1985
05. தும்பாலங் சோலை - 1985
06. கரடியனாறு - 1985
07. இலுப்படிச் சேனை - 1985
08. கொம்பர் சேனை - 1985
09. காசான்குடா - 1985
10. கூமாச் சேனை -1985
11. மிளடறிச் சேனை - 1985
12. வம்மியடிப் பொத்தானை - 1985
13. சின்னப் பொத்தானை - 1985
14. மஞ்சாடிச் சோலை - 1985
15. காரமுனை - 1985
16. தியாவட்டவான் - 1985
17. காயன் கேணி - 1985
18. மாங்கேணி - 1985
19. கிரிமிச்சை - 1985
20. மதுரங் கேணி - 1985
21. பனிச்சங்கேணி - 1985
22. வாகரை - 1985
23. உரியன் சுட்டு - 1985
24. பள்ளச் சேனை - 1985
25. கட்டு முறிவு - 1985
26. குப்புளக் குடி - 1985
27. கதிரவெளி - 1985
28. மண் முனை - 1985
29. ஒல்லிக் குளம் - 1985
30. நொச்சி முனை - 1985
31. பூ நொச்சி முனை - 1985
32. உறுகாமம் - 1990
33. பாலை நகர் - 1990, 2002

கலவரங்களின் போது ஏறாவூர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்:

1985 கலவரத்தின் போது:
கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை - 15
கடத்தப்பட்டோர் / காணாமல் போனோர் - 07
காயமடைந்தோரின் எண்ணிக்கை - 13
கடத்தப்பட்ட வாகனங்கள் - 09
தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் - 195
கொள்ளையடிக்கப்பட்ட வீடுகள் - 42
எரிக்கப்பட்ட / கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் - 85
இழக்கப்பட்ட கால்நடைகள் - மாடுகள் 59100, ஆடுகள் - 23500
மொத்த இழப்புக்களின் பெறுமதி - 81759005 ரூபா

எரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை:
01. காசான் குடா பள்ளிவாசல்
02. ஊத்துச் சேனை பள்ளிவாசல்
03. இலுப்படிச் சேனை பள்ளிவாசல்
04. மஞ்சாடி சோலை பள்ளிவாசல்
05. இருநூறு வில் பள்ளிவாசல்
06. கோப்பாய் வெளி பள்ளிவாசல்

இக்கலவரங்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் பெரும்பாலான வயல் நிலங்களில் நெற்செய்கை பண்ண முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.

1990 வன்முறைகளின் போது
:
கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை - 465
இழக்கப்பட்ட வயல் நிலங்கள் - 10500 ஏக்கர்
இழக்கப்பட்ட கால் நடைகள் - 35000
இழக்கப்பட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் இருப்புக்களின் மொத்தப் பெறுமதி - 100 கோடி ரூபாய் .

- ALM இஸ்மாயில் சாகிபு (ஏறாவூர் ) -


மட்டகளப்பு மாவட்டத்தில் புலிகளின் கொடுமைகளால் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் முஸ்லிம்களின் நஷ்டம் ஈடு செய்யப்படவில்லை. நல்லுள்ளம் கொண்டோர் இதனை சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1985-1990 வரையிலான காலப்பகுதிகளில் மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள 33 கிராமங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவற்றுள் பிரதான கிராமங்களின் பெயர்களும், வெளியேற்றப்பட்ட ஆண்டுகளும் வருமாறு ...

01. கோப்பாய் வெளி - 1985
02. உன்னிச்சை (200வில்) - 1985
03. பாவற் கோடிச் சேனை - 1985
04. ஊத்துச் சேனை - 1985
05. தும்பாலங் சோலை - 1985
06. கரடியனாறு - 1985
07. இலுப்படிச் சேனை - 1985
08. கொம்பர் சேனை - 1985
09. காசான்குடா - 1985
10. கூமாச் சேனை -1985
11. மிளடறிச் சேனை - 1985
12. வம்மியடிப் பொத்தானை - 1985
13. சின்னப் பொத்தானை - 1985
14. மஞ்சாடிச் சோலை - 1985
15. காரமுனை - 1985
16. தியாவட்டவான் - 1985
17. காயன் கேணி - 1985
18. மாங்கேணி - 1985
19. கிரிமிச்சை - 1985
20. மதுரங் கேணி - 1985
21. பனிச்சங்கேணி - 1985
22. வாகரை - 1985
23. உரியன் சுட்டு - 1985
24. பள்ளச் சேனை - 1985
25. கட்டு முறிவு - 1985
26. குப்புளக் குடி - 1985
27. கதிரவெளி - 1985
28. மண் முனை - 1985
29. ஒல்லிக் குளம் - 1985
30. நொச்சி முனை - 1985
31. பூ நொச்சி முனை - 1985
32. உறுகாமம் - 1990
33. பாலை நகர் - 1990, 2002

கலவரங்களின் போது ஏறாவூர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்:

1985 கலவரத்தின் போது:
கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை - 15
கடத்தப்பட்டோர் / காணாமல் போனோர் - 07
காயமடைந்தோரின் எண்ணிக்கை - 13
கடத்தப்பட்ட வாகனங்கள் - 09
தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் - 195
கொள்ளையடிக்கப்பட்ட வீடுகள் - 42
எரிக்கப்பட்ட / கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் - 85
இழக்கப்பட்ட கால்நடைகள் - மாடுகள் 59100, ஆடுகள் - 23500
மொத்த இழப்புக்களின் பெறுமதி - 81759005 ரூபா

எரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை:
01. காசான் குடா பள்ளிவாசல்
02. ஊத்துச் சேனை பள்ளிவாசல்
03. இலுப்படிச் சேனை பள்ளிவாசல்
04. மஞ்சாடி சோலை பள்ளிவாசல்
05. இருநூறு வில் பள்ளிவாசல்
06. கோப்பாய் வெளி பள்ளிவாசல்

இக்கலவரங்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் பெரும்பாலான வயல் நிலங்களில் நெற்செய்கை பண்ண முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.

1990 வன்முறைகளின் போது
:
கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை - 465
இழக்கப்பட்ட வயல் நிலங்கள் - 10500 ஏக்கர்
இழக்கப்பட்ட கால் நடைகள் - 35000
இழக்கப்பட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் இருப்புக்களின் மொத்தப் பெறுமதி - 100 கோடி ரூபாய் .

- ALM இஸ்மாயில் சாகிபு (ஏறாவூர் ) -

JM why do you like very much of a LTTE supporter AJAN;s comments, are you want to create problems among TAMIL - MUSLIM community. We hate his comments.

Post a comment