Header Ads



றிசாத்திற்கு இன்னும் 2 அமைச்சு, பதவிகள் கிடைக்குமா..?

 திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு பிரதமரிடம் இருந்து அமைச்சர் றிஷாத்தின் கீழ் கொண்டுவரப்பட இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்...

விரைவில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது...

சரி.. இதனை நேரடியாகவே கேட்போமென அமைச்சர் ரிஷாத்தை தொடர்புகொண்டேன்..

“ என்ன மினிஸ்டர்.. வொக்கேஷனல் ஒத்தோரிட்டி உங்களுக்கு கீழ் வந்துவிட்டதாமே..” என்றேன்...

அவரோ சிரித்தபடி “ இதுவரை இல்லை ...” என்றார்...

ஆனால் அந்த சிரிப்பு மகிழ்ச்சிக்கான சிரிப்பாகவே இருந்ததை நான் உணர்ந்தேன்...

அவர் அளித்த பதிலிலும் என் கேள்விக்கான விடை இருக்கிறது..😉

- Siva R -

No comments

Powered by Blogger.