Header Ads



இம்ரான்கானுக்கு நோபல் பரிசு, வழங்குமாறு கோரிக்கை

இந்திய விமானி பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குலில் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக எல்லோராலும் பேசப்பட்டு வருகின்ற விடயம். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்து எதையும் கூறவில்லை. அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவுமில்லை.ஆனால் இந்தியாவின் ஊடகங்கள் தான் தப்பான கருத்துக்களை அதாவது போர் குறித்து செய்திகளை பரப்பிய வண்ணமுள்ளது.

இப்படியான தூண்டுதல்கள் எம்மையும் நாட்டு மக்களையும் வருத்தமடையச் செய்கின்றது.அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

நாங்கள் மோதலை விரும்பவில்லை இதனை பிரதமர் மோடியிடம் தெரிவிக்க முயற்ச்சிக்கின்றேன். அவர் எனக்கு எந்த ஆதரவும் தரவில்லை. என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பிற்கு அனைத்துத் தரப்பு மக்களிடம் இருந்தும் ஆதரவு குவிகின்றது. இதனிடையே இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள், இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

4 comments:

  1. Although,Pakistani military is very powerful in Pakistan. it has more power than PM to make military decision to protect the country from any imminent attack from India, the role model of Imran Khan is amazing. In the footstep the prophet in Hudaibiya, he acted with wisdom.. war is not a solution he realise that well. He knows well consequences of war, Modi is facing defeat in coming election that is why he wants to incite his people. that is why he is not speaking about it. yet, Imran khan has shown his mercy and kindness. well done . He deserves it. He is a man of principle and moral values. A good example to all..

    ReplyDelete
  2. "ALHAMDULILLAH". "The Muslim Voice" fully endorses the above comment made by pen name "UNKNOWN". Our deceptive and hoodwinking Muslim politicians and Muslim political party ledears and the All Ceylon Jamiyathul Ulema - ACJU should take an example from PM Imram Khan, Insha Allah. "The Muslim Voice" has been supportive of PM Imran Khan on the Pulwana incident issues.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. Mr. Imran Khan was a great legend already. No Need Any shit Nobel Prize of Israel.
    Many Resent Terror (Burma....) also holding this Shameful Nobel Prize.

    ReplyDelete
  4. The treatment of the Indian air force pilot Abinandan by Pakistan and the treatment of Pakistani pilot Maqbool Hussain by India shows the difference between them, that shows who is civilized who is barbarian. The civilized man respects human rights and international laws. The Geneva convention which guides how to treat the war captives. Although Pakistan followed rule and regulation in Abinandan case, India not in Maqbool Hussain case and kept him in the jailed for 40 years and treated him as criminal.

    Also, there is UN resolution to solve the Kashmir problem by conducting a plebiscite to decide the future of Kashmir. But while talking Geneva convention and applied to have the member in UN security council and active member in UN, India refused to conduct plebiscite is preposterous. It shows that India's true nature of barbarism.

    Let alone other countries people but see how they treat their own wives, own people who so called law cast. Wives are burned alive for not bringing enough dowry. This is India.

    ReplyDelete

Powered by Blogger.