Header Ads



இலங்கையில் தொடர்ந்தும், முன்னிலை தளமாக ஜப்னா முஸ்லிம்


இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. 

The Alexa Amazon Company .com எனும் சர்வதேச இணைய தரப்படுத்தல் நிறுவனத்தில் இலங்கையில் தமிழ் பேசும் , அதே சமயம் இலங்கை மற்றும் சர்வதேச முஸ்லிம் வாசகர்களின் முன்னிலைத் தளமாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஜப்னா முஸ்லிம் உண்மையாகவும், நேர்மையான செய்திகளை வழங்கு வதால், தொடர்ந்தும் மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தையும் உலகளாவிய ரீதியில் 59334 இடத்தையும், கட்டாரில் 281 இலும், இலங்கையில் 356 இடத்தையும் தக்கவைத்துள்ளது. 

கடந்த கால அரசாங்கத்தில் தடை செய்யப்பட்டதுடன் , அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டமை இவர்களின் செய்தித் தன்மையின் நேர்மைத் தன்மையைக் குறிப்பிடத்தக்கது. இவ்விணைய செய்திக்குழுவுக்கு தொடர்ந்து பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.

முஜாஹித் நிஸார்

புத்தளம் மாவட்ட பணிப்பாளர் - வை.எம்.எம்.ஏ.



7 comments:

  1. Well done .
    Since 2007; you have been providing a good service ...
    You have been limiting your service to Tamil speaking Muslim community ...why not have English version and Sinhalese versions too..
    But; I was told you are supporting a certain Islamic group in Sri Lanka ..?
    Please clarify?
    If you work for one group; your journalism is biased one ?
    You may need to do one more course on ethics of journalism..






    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! வாழ்க! வளர்க!

    ReplyDelete
  3. நேர்மையுடன், துணிச்சலாக, பக்கச் சார்பில்லாமல், இயக்கச் வாய்ப்பில்லாமல், உண்மையான செய்திகளை உடனுக்குடன் தருவது Jaffna Muslim இணையத்தளம் என்பதில் ஐயமில்லை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கருத்துச் சுதந்திரம் என்பதற்கு கண்கண்ட மருந்து Jaffnamuslim தான். ஒரு செய்தியை வாசிக்கும் போது அதன்பால் உள்ள உணர்வை வௌிப்படுத்துவதற்குள்ள வாய்ப்பு என்பது வாசகர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கின்றது. மட்டுமல்ல நாகரீகமற்றவர்களை வளர்ப்பதிலும் அவர்கள் மூலம் இன விரிசலை அதிகரிப்பதிலும் Jaffnamuslim க்கு முதலிடமே.

    ReplyDelete
  5. நிறைந்த மூலதனமும் சிறந்த ஊடகவியலாளர்களும் இருந்தும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஊடகங்கள் இல்லையே என்கிறது குறை தொடர்கிறது. ஜப்பனா முஸ்லிம் வரவு இக்குறையை தீர்கிற முன்னோடி முயற்ச்சி.
    .
    பொதுவாக இலங்கை முஸ்லிம்களின், குறிப்பாக வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள் சேதிகள் அவிப்பிராயங்களை அறிய நம்பகமான தளமாக ஜப்னா முஸ்லிம் உள்ளது. கிழக்குமாகாண முஸ்லிம்கள் பற்றிய சேதிகள் அதிகமாக வேண்டும். தென்னிலங்கை முஸ்லிம்கள் பற்றி தனிப்பக்கம் உருவாக்கபட்டால் சிறப்பாக இருக்கும். நல்வாழ்த்துக்களும் ஆதரவும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  6. Jaffna Muslim news service மற்றும் அதன் உரிமையாளர் தொடர்ந்தும் நேர்மையான செய்தி சேவைகளை வழங்க வாழ்த்துகின்றேன்

    ReplyDelete

Powered by Blogger.