March 18, 2019

முஸ்லிம்களை பயங்கரவாத சமூகம் என்பவர்களுக்கு, மண்டையில் மூளை இல்லை - வில்லியம் கொனொலி


நியூசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த தீவிர வலதுசாரி செனட்டர் பிரேசர் அன்னெங் குறித்த சம்பவம் நியூஸிலாந்தின் குடிவரவுக் கொள்கையில் உள்ள கோளாறினால் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஊடுருவலை அது அதிகரித்துள்ளது என்றும் சட்டமன்றில் கூறியிருந்தார், அதனால் அவருக்கு பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தன, 

மெல்போர்னில் பத்திரிகையாளரை சந்தித்த பொழுது வில்லியம் கொனொலி எனும் 17 வயது இளைஞன் தனது இடக்கரத்தில் அலைபேசியால் புகைப்படம் எடுத்தபடி செனட்டர்  பிரேசர் அன்னெங்கின் வழுக்கை மண்டையில் ஒரு முட்டையை அடித்து உடைத்தான்.

பின்னர் அவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தடி உலகெங்கும் வைரலாக பரவிவருகிறது, “நான் மனிதனாக பிறவி எடுத்ததமை குறித்து இந்தக் கணப் பொழுதில் தான் பெருமைப் படுகின்றேன், நான் உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்லர், பயங்கரவாதத்திற்கு மார்க்கம் கிடையாது, முஸ்லிம்களை பயங்கரவாத சமூகம் எனக் கருதுவோருக்கு மண்டையில் மூளை இல்லை செனட்டர் அன்னெங் போன்று”  

வில்லியம் கொனோலியின் செய்தி குடிவரவுக் கொள்கைகளை கேள்விகுற்படுத்தும் சரவதேச தலைவர்களின், மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் போலிப் பிரச்சாரங்களை தீவிர வலதுசாரி பாசிஸ்டுகளின் பொய்களை சாந்தி சிரிக்கச் செய்துள்ளது.

இந்த இளைஞனின் கைது செய்யப்பட்ட போதும் இன்று சர்வதேச அளவில் புதிய தலைமுறையினர் மத்தியில் அவனுக்கான ஆதரவு அலைகள் பெருகி வருகின்றன, அவனது விடுதலைக்காக நிதி சேகரிக்கப் பட்டு வருகின்றது!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்


9 கருத்துரைகள்:

Masha Allah, Allahum Mahdhina Feeman Hadaith

இவர் சொல்லுவது உண்மையாக வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமும் ஆகும்.

Jaffna muslim இலும் அவ்வப்போது சில மன்டையில் மூலையில்லாதவர்கள் comment இடுவார்கள்.

ajan antoney raj pondru chiristawa weriyanuku walikum ain enil awan aidhathal saidhan iwan comment ieduwadhal thanadhu wanjahathai theerkindran.

அடிபட்டவனை இன்னும் மிதிப்பது தான் உலக வழைமை. இஸ்லாம் பொறுமையில் தான் வளர்ந்தது.

வாழ்த்துக்கள் முட்டைப்பையா.

முஸ்லிம்கள் யாரென்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் . Jaffna Muslim இல் வரும் கட்டுரைகள் மற்றும் பின்னூட்டங்களை மொழி பெயர்த்து வெளியிட்டாலே போதுமானதாகும் .

Hello Ajan. World did not know much about Tamil terrorist barbaric past thanks to there were no FB or other social media. We did not forget the barbaric killing of nearly 200 Muslims in Kanthankudy Masjid.You still here bragging about your velour. This barbaric act was hide from the world by mainstream biased western media simply because the victim is Muslims and the culprit is their recipient.

Even now what is going on in Muslim world and the attack in New Zealand is result of Tamil terrorism.It is Tamil diaspora,Norway,Israel are together sponsoring terrorism against Muslims and to demonize Muslims allover the world.It is that Tamil terror sponsors are very angry of Muslims and Muslim countries defeating of UN resolution against Srilanka. It is well known secret that Tamil government in exile operating.

Not only that Srilanka's national wealth is plundering by Tamil terrorism in economy,Arjun Mahendran,Alosius,Maharaja,Kuganathan destroying Srilanka's economy in larger scale with ignorant Sinhala politicians who know nothing.

I AGAIN SAY ALL THE PROBLEM RIGHT NOW IN Muslim COUNTRIES AND ATTACK IN Zealand IS RESULT OF TAMIL TERRORISM.WESTERN WORLD WERE SHOCKED THAT THEIR KILLING MACHINE PRBHAKARAN WAS DEAD.SO TO REVENGE Muslim WORLD, FOR UN DEFEAT.WEST CREATED ISIS WHO ARE PAID MERCINARIES.DIGANA INCIDENT TOO WORK OF TAMIL DIASPORA(TERRORIST)WITH NORWAY AND BBS.EVEL OF AXIS IS NORWAY,TAMIL DIASPORA,BBS,AND ISRAEL,THE ATTACKER IN NEW ZEALAND MASJID IS A JEW IS ANOTHER EXAMPE.ISRAELI PILOT TOO INVOLVED IN BOMBING PAKISTAN RECENTLY.WHICH SHOWES WHO IS TERRORIST.WHO IS MASJID KILLERS.

Imthiyas Hussain! Hoo hoo!

Post a Comment