Header Ads



பால்மாவுக்கும் விலை சூத்திரம் - அமைச்சரவை அங்கீகாரம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான, விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கான  அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் நேற்று (12)  சமர்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


No comments

Powered by Blogger.