Header Ads



ரணில் அதிரடி, மைத்திரிக்கு போட்டியாக ஜெனீவாவுக்கு தனிக்குழுவை அனுப்புகிறார்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்ரி தனியே ஒரு குழுவை அனுப்ப தீர்மானித்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான மற்றொரு குழுவை அடுத்த வாரம் அனுப்புகிறார் பிரதமர் ரணில்....!

இதனால் ஒரு பெரும் இராஜதந்திர நெருக்கடியை ஜெனீவாவில் சந்திக்கவுள்ளது இலங்கை ...

-Siva-

1 comment:

  1. Ranil will end up in destroying Sri Lanka's unitary state as he is acting on the advice of some rogue elements. Ranil is a US/Western nations' puppet, every citizen of this Island is going to regret one day because of his foolish actions.

    ReplyDelete

Powered by Blogger.