Header Ads



தமிழ் ஊடங்களின் கேவலம் - பயங்கரவாதியை மர்ம நபர் என்கின்றன


Kalai Marx

நியூசிலாந்து ம‌சூதியில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் ஒரு வெள்ளையின‌, நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி என்ப‌தால் விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் அவ‌னை "துப்பாக்கிதாரி" என்றும், ச‌ம்ப‌வ‌த்தை "துப்பாக்கிச் சூடு" என்று ம‌ட்டுமே குறிப்பிடுகின்ற‌ன‌. த‌மிழ் அடிமை ஊட‌க‌ங்க‌ளும் "ம‌ர்ம‌ ந‌ப‌ர்" என்று அறிவிக்கின்ற‌ன‌. விரைவில் அவ‌னை ஒரு ம‌ன‌ நோயாளி என்று சொன்னாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ எதுவுமில்லை.

அதே நேர‌ம், எங்காவ‌து ஒரு முஸ்லிம் க‌த்தியால் குத்தினால் கூட‌, அதை ஒரு மிக‌ப் பெரிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லாக‌ சித்த‌ரித்து ஊட‌க‌ங்க‌ள் அல‌றிக் கொண்டிருக்கும். 

அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ பெரும‌ள‌வு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்களுக்கு காரண‌ம் ந‌வ‌- நாஸிச‌, தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் என்று புள்ளிவிப‌ர‌ம் தெரிவிக்கிற‌து. இருப்பினும் இந்த‌ விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ண்டுகொள்வ‌தில்லை.

5 comments:

  1. @Admin of JM
    This incident is so so sad and my deepest sympathies to the each and every victims.
    But please note that media controlled by muslims have no right at all to sat single word about Tamil base media.
    Please think twice how the muslim media potrayed yhe the tamil freedom fighters and the innocent tamils who dead on the final war.
    If you ask me this incident is nothing compared to our loss and not even 1/10000

    ReplyDelete
  2. HELLO EDITOR - JAFNAMUSLIM.........
    நீங்க சொல்றது சரி. ஆனா , உங்களுக்கு , உன்மையான அறிவு, நேர்மை, ஈமான் , தைரியம் இருந்தா, இப்படி போடுங்கள் பாப்போம்..
    ' NEWZELAND பள்ளிவாசலில் , கிறிஸ்தவ பயங்கரவாதிகளினால் அப்பாவி முஸ்லிம்கள் படு கொலை '' ..
    Dont BLAME OTHER THAMIL TERRORISTS WEBSITE

    ReplyDelete
  3. اللهم أغفر لجميع الشهداء وأرحمهم وأعف عنهم وإكرم نزلهم. اللهم أبدلهم داراً خيراً من دارهم . وأهلاً خيراً من أهلهم .. وذرية خيراً من ذريتهم وازواجاً خيراً من زوجاتهم وأدخلهم الجنة بغير حساب.. برحمتكم يا أرحم الراحمين. قد أصابني من الحزن ما أصابكم من هذه النقمة العظيمة فلا تيأسو والله يسمع دعائكم، وادعوالله سبحانه وتعالى ان يدفع جميع المسلمين في أنحاء الارض شرقا وغربا عن هذه البلاواي والمصيبة والله ولي ذلك والقادر عليه،


    ReplyDelete
  4. உங்களுக்கு வந்த ரத்தம் மற்றவங்களுகு வந்தா தக்காளி சட்டினி கோடும அப்துல்லா கொடும

    ReplyDelete
  5. @IBNU,
    உலக நாடுகளில் முஸ்லீம் குற்றவாளுகளை பயங்கரவாதியாக காட்டுவதும், முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் அல்லாதவர்களை காபிஹிர் ஆக காட்டுவதும் என்ன புதுசா இல்லையே.

    ReplyDelete

Powered by Blogger.