Header Ads



நாளை முதல், அறிமுகமாகவுள்ள புதிய விடயம்

 ஏப்ரல் மாதம்  (01) திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக்  கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

   இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின்போது, 3000 ரூபா அறவிடப்பட்டு வந்தது. இந்தத் தொகையுடன் மேலும் 500 ரூபா சேர்க்கப்படுவதால், கடவுச்சீட்டின் கட்டணம் 3,500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 

   இதேவேளை, ஒரு நாள் சேவைக்காக, இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு வந்தது. இச்சேவைக்கு மேலும் 5 ஆயிரம் ரூபா சேர்க்கப்படுவதால், கடவுச்சீட்டின் கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்  சுட்டிக்காட்டியுள்ளது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

4 comments:

  1. Why dont you people ask our (public) kidny to get a passport

    ReplyDelete
  2. Most sri lankans go out of the country to work and earn money, since they are not having good jobs in side the land. In another word they are from poor income family..

    So the government in hammering them by increasing this passport price..

    Government should remember.. this will reduce the number of laborers going out of country.. and intern this will reduce the foreign income to this land, which is the main source for foreign currency for srilanka.

    I hope authorities should check their brain before taking decisions...................

    ReplyDelete

Powered by Blogger.