Header Ads



நியூசிலாந்து பள்ளியில் ஷுஹதாக்களின், இரத்தக்கரை படிந்த "Al Quran"பிரதியில் உள்ள வசனமும் பொருளும்.

பள்ளியில் ஷுஹதாக்களின் இரத்தக்கரை படிந்த "Al Quran"பிரதியில் உள்ள வசனமும், பொருளும்.

சிந்திக்கும் மக்களுக்கு படிப்பினையுள்ள வசனம்!!

لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ‌ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَ رُسُلَهٗ بِالْغَيْبِ‌ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அன்றியும்.மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக. அவர்களுடன் வேதத்தையும்"நீதத்தின்"துலாக்கோலையும் இறக்கினோம். இன்னும்.இரும்பையும் நாம் இறக்கினோம்.அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன"இவற்றின் மூலமாகத்" தனக்கும்.தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும்"சோதித்"அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் "இவ்வாறு அருள்கிறான்"நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன்."யாவரையும்"மிகைத்தவன்.

"Al Quran : 57:25"


1 comment:

  1. Heart breaking! Very sad day for total humanity!, may Allah grant these shaheeds entering the Jennathul Firdaus straight forward without any obstacles.

    ReplyDelete

Powered by Blogger.