Header Ads



மதுஷ் கொள்ளையடித்த 700 கோடி, பெறுமதியான ரத்தினக் கல் இதுதான்

மாக்கந்துர மதுஷினால் கொள்ளையிடப்பட்டதாக சொல்லப்படும் அந்த 500 முதல் 700 கோடி வரை பெறுமதியான - நேற்றிரவு 04.03.2019 மீட்கப்பட்ட அந்த இரத்தினக்கல் இதுதான்...!


1 comment:

  1. ஒருபோதும் இது அவ்வளவு பெறுமதியான கல்லாக இருக்க முடியாது. இரத்தினக்கற்கள் பற்றி அறிந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். இங்கும் ஏதோ தில்லுமுல்லு நடைபெற்றுள்ளதா?

    ReplyDelete

Powered by Blogger.