Header Ads



படத்தில் இருப்பவரும் வீரமரணம் எய்தினார் - 5 குண்டுகள் பாய்ந்தநிலையில்...!


நியூசிலாந்தில் இன்று(15) மஸ்ஜிதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த தொழுகையாளர்கள் மீது கிறிஸ்தவ தீவிரவாதி மேற்கொண்ட கொலைவெறி தாக்குதலில் 5 இடங்களில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த படத்தில் இருக்கும் முஹ்சின் அல்ஹர்பி என்னும் நபர் சிகிச்சை பலனின்றி இறையடி சேர்ந்தார்!

Anvar Salafy

2 comments:

  1. நியூசிலாந்தில் எந்த நாட்டுக்காரனென்றே தெரியாத இஸ்லாமியர்கள் 49 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டன அறிக்கை விட்டு இரத்தக்கண்ணீர் வடிக்கும் எனதருமை காத்தான்குடி இஸ்லாமிய உறவுகள்தான் முள்ளிவாய்க்காலில் லட்சம் தமிழ் உறவுகள் கொல்லப்பட்டபோது வெடி வெடித்து மகிழ்ந்து கொண்டாடினர்.

    மதத்தின் ஊடாகத்தான் உனக்கு மனிதாபிமானம் வருகின்றதென்றால் நீ மனிதன் அல்ல...

    ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் எங்கேனும் தற்கொலை தாக்குதல் நடத்தினால் வரிசையில் சென்று கொன்றவனுக்கு மேலான சுவனத்தை அருள வேண்டும் என பிரார்த்திக்கும் என் இனிய சொந்தமே இனியாவது அவ்வாறான கொடூர செயல்களை ஆதரிக்காதிரு...

    ReplyDelete
  2. No தீவிரவாதிகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்

    ReplyDelete

Powered by Blogger.