Header Ads



பள்ளிவாசல் தாக்குதலில் வபாத்தான 50 பேரின் நினைவாக, 29ம் திகதி தேசிய ஞாபகார்த்த சேவை

நியூஸிலாந்தில் க்ரைஸ்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதலில் பலியான 50 பேரின் நினைவாக, தேசிய ஞாபகார்த்த சேவை ஒன்று எதிர்வரும் 29ம் திகதி நடைபெறும் என அந்த நாட்டு பிரதமர் ஜசின்டா ஆடர்ன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. You are very very great Madam Prime Minister. There is no device to measure your feelings of peace and harmony. We pray for you to revert back to the correct path.

    ReplyDelete

Powered by Blogger.