Header Ads



பாராளுமன்றத்தில் ரஞ்சன் அம்பலப்படுத்திய, 4 பேரின் பெயர்கள்

“முதலில் என்னிடம் கொக்கெய்ன் பரிசோதனை செய்யுங்கள்.. இரண்டாவதாக தொண்டமானிடம் செய்யுங்கள். எத்தனோல் இலங்கைக்கு கொண்டுவருவது லக்ஷ்மன் வசந்த பெரேரா - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோரே.. ”

பாராளுமன்றத்தில் இன்று -16- தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..

-Siva-


No comments

Powered by Blogger.