Header Ads



3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தையை, பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள்


3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு 3 மாத குழந்தையை தரையில் அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, கணவர் மனைவியை தடி ஒன்றால் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

படுகாயமடைந்த குழந்தை அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. On a local TV news this was shown as a man behaving in a drunken rage ransacking his home, beating his wife and brutally assaulted his 3-month old innocent baby. The villagers came to rescue the mother & child then tied this Animal to a tree and later handed him to the Police. In a few days some lawyer will help this Animal to be released from jail and the poor woman & child will undergo the same nightmare again; look at how alcoholism is ruining families & lives but licences to open more and more liquor shops are increasing in our country.

    ReplyDelete

Powered by Blogger.