March 01, 2019

"இறைவனின் பிடி, மிகக் கடுமையானது" - 3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்..!

2002 பிப்ரவரி 27, 28, ஆகிய நாட்கள் குஜராத் முழுவதும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்த நாள்..!

3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்..!

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல், முதியோர் என்றும் பாராமல் மொத்தமாக கருவறுக்கப்பட்ட நாள்..!

கைசர் பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கதற கதற கற்பழித்து வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து அதன் மீது சூலாயுதத்தால் குத்தி குதறி அச்சிசுவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நாள்..!

மூன்று நாட்கள் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று அதிகார வர்க்கமே ஆணையிட்ட நாள்

இதனை தட்டிக் கேட்ட சஞ்சீவ் பட் என்ற அதிகாரியை மன நோயாளி என்று பொய்யான காரணத்தை கூறி அவரை சிறையில் அடைத்த நாள் ...

3000 முஸ்லிம்களின் எரிந்த உடலின் மீது ஆனந்த கூத்தாடி இன்று ஆட்சி அதிகாரத்தை கயவர்கள் பெற்றிருக்கலாம். இவற்றிருந்தெல்லாம் தண்டனை பெறாமல் தப்பி விட்டோம் என்று அரக்கர்கள் ஆனந்த கூத்தாடலாம். ஆனால் இறைவனின் பிடி மிக கடுமையானது. 'தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழிக்கேற்ப இறைவா! இந்த அரக்கர்களை எங்கள் கண் முன்னால் இழிவு படுத்துவாயாக! தக்க தண்டனைகளை பெறுவதை பார்க்கும் பாக்கியத்தை எங்கள் கண்களுக்கு தந்தருள்வாயாக!


12 கருத்துரைகள்:

Similar atrocities had been carried out by Tamil terrorists in Kattankudi and Eravur during 1990. Pregnant women’s stomach were cut and unborn babies pulled out and slaughtered along with Mothers. In less than 20 years they paid the price in Mullivaikal.

May allah give them islam.
Accept them your slave.
Ippadi ellarukkum badwa sencchaal naanga mattuma suwarkatthukku poora.???

Modi..... You are the real racist.

Ajan Antony in udan pirawigal....

50 முஸ்லிம் நாடுகள் உள்ளன என்கிறீர்கள். ஆனால் ஒரு நாடு கூடவா இதை ஜெனிவா வரையாவது இந்தியாவை கொண்டுசெல்ல முடியவில்லை?, இந்தியாவின் எதிரி நாடான பாக்கிஸதான் கூடவா?

அப்படியாயின், 2 காரணங்கள் மட்டுமே உள்ளன;
(1) இவைகள் பொய் கட்டுக்கதைகள்
இல்லாவிட்டால்,
(2) இந்தியாவுக்கு அனைத்து முஸ்லிம் நாடுகளும் பயம்

இதில் எது சரி?

Ajan ஜெனிவா வரை சென்று பயங்கரவாதம் செய்த தமிழன் பிச்சை தட்டை ஏந்திக்கொண்டு இருக்கிறான். ஏதாவது நடந்ததா? ஒரு வேலை உணவிற்கு கூட மத்திய கிழக்கை நக்கி பிழைக்கும் இந்தியாவிற்கு அருகிலுள்ள நேபாளம் கூட பயப்படுவதில்லை முஸ்லிம் நாடுகளா பயப்படப்போகின்றது? என்ன செய்ய துரதிஷ்டவசமாக அன்று இதையெல்லாம் பேச முஸ்லிம்களிடம் சக்தியும் இல்லை முஸ்லிம் நாடுகளுக்கு முதுகெலும்பும் இருக்க வில்லை ஆனால் இன்று அதைப்போல ஒரு நிகழ்வை ஹிந்து பயங்கரவாதிகளால் கனவில் கூட நடாத்த முடியாது. நேரம் வரும் மோடியே புழுத்து சாவான் கொலைகார பிரபாகரனை போல். அதுவரை அந்த கொடூரங்களை உலகிற்கு நியாபகப்படுத்திகொண்டிருப்பது முஸ்லிம்களின் கடமை.

@GTX, ஒரு நாட்டை ஜெனிவாவில் UNHRC யில் நிறுத்தி, குற்றங்களை சுமத்தி, அடுத்தடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றுவது இலகுவானது அல்ல. அதும் ஒரு UN உறுப்பு நாட்டுக்கு எதிராக, ஒரு மிக சிறுபான்மை சமுகம் (வேறு நாடுகளினதும் ஆதரவு இல்லாமல்) தனியாக நிறைவேற்றியது UN வரலாற்றில் முதல் தடவை. இதனால் தான் நாட்டில் பல மாற்றங்கள் நடந்தன, நடக்குன்றன.

இதே போல்ஜெனிவாவில் UNHRC யில் இந்தியாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியிருந்தால் தான் உலகுக்கு உத்தியோகபூர்வமாக இவைகள் அறிவிக்கப்படும். அதுவரை இவைகள் அணைத்தும் சாதாரண வதந்திகளும் கட்டுக்கதைகளும் தான்.
அது வரை, குஜராத் சம்பவங்கள் என்பது பயங்கரவாதிகளை அழிக்கும் ஜனநாயக நடவடிக்கை தான்.

தற்போது காஷ்மீரில் தினம் தினம் என்ன நடக்கின்றது?. முஸ்லிம் நாடுகளால் மிஞ்சி மிஞ்சி போனால் தங்கள் பயங்கரவாதிகளை அனுப்பி சிலவருடங்களுக்கு ஒரு முறை ஒரு குண்டு வைக்கமுடியும்.

வறிய நாடான மியன்மார் நாட்டுக்கே சகல முஸ்லிம் நாடுகளும் பயந்து நடுங்கினார்கள், இந்தியாவை என்ன செய்ய முடியும்?

AA
2 சரி, இந்தியாவிக்கு பயந்து உண்மையை மறைக்கிறார்கள்

Jaffna Tamil girls and women's raped by Indian army. Was it imagination? Anthony? AllAh is quite enough for us, not Geneva. Largest weapons manufacturers are terrorists on this world.

Real terrorist is LTTE, so UN didn't stop SL,

Modi government is bloody terrorist that's why other terrorist countries support, because they are working to kill muslim and destroy islam,
sad news is, Islamic is fast growing religion, Muslims are following the "be patient" Law , that is "time will come". End of the day all plot against Islam and Muslim are failed.

Post a comment