Header Ads



அமெரிக்காவில் 3 ,000 இலங்கைத் தாதியருக்கு தொழில்

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். 

இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர். 

American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்கடிக்கைக்கு அமைவாக 3 000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது. 

இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் அமெரிக்க US $ 5000 டொலர்களாகும். இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.

1 comment:

  1. Please tell Islamic groups not to fight for petty things but plan some thing similar among Muslim communities. Half of Muslim human resources in Sri Lankan Muslim communities are not used. except teaching, we do not find jobs for Muslim ladies.. It is haram for some Islamic groups, for some sending ladies to work is Bida, for some its is against faith. Wait and See Muslim become poorest of poor communities. they all these Islamic groups will realise how they spend public money in builgin bridges, second mosques for their groups rather than investing and guiding Muslim community in human enrichment.. Some groups in the name of Islam misguide Muslim community.This move by SL government is welcome, I hope that they will do more in any areas. At last, Policy makers opened their eyes. Rather than sending house maids they send qualified people well done. There is a good demand in Europe for good professional in teaching, nursing, IT|, Health professionals and some other areas. why not Muslim groups think about this. Muslim groups are good in fighting for some methods of prayers, beard sizes, and so on

    ReplyDelete

Powered by Blogger.