Header Ads



அட்டாளைச்சேனை பயிற்சி ஆசிரியர்கள், சென்ற பஸ் விபத்து - 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி.



அட்டாளைச்சேனையில் இருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா வந்த பஸ் கடுகண்ணாவவில் விபத்து.

பஸ் நடத்துனர் - அக்கரைப்பற்று சவுத் வீதியை சேர்ந்த இன்ஹாம் உயிரிழப்பு . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

காயமடைந்த சுமார் 40 பேர் கண்டி - மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதி.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமற் போய் பஸ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிப்பு

R.Sivaraja

3 comments:

  1. யாஅல்லாஹ், தூய நோக்குடன் கல்விச் சுற்றுலா மேற்கொண்ட இந்த சகோதர சகோதரிகளின் காயத்தை விரைவில் குணமாக்கி பத்திரமாக அவர்களின் குடும்பங்களுடன் சேர்த்து வைப்பாயாக. காலம் சென்ற சகோதரரின் ஆன்மாவைச் சாந்தியடையத் செய்து அன்னாரைச் சுவனபதியில் சேர்ந்து வைப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.