Header Ads



இலங்கையில் 100,000 பேருக்கு கழிப்பறை இல்லை

100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில்  மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு.

பாராளுமன்றத்தில் அமைச்சர் மங்கள தெரிவிப்பு 05-03.2019

No comments

Powered by Blogger.