Header Ads



"SLAS" க்கு தெரிவானார் ருஸ்தா - தேசிய ரீதியில் 6 ஆம் இடம்

பறக்காதெனியாவைச் சேர்ந்த சேர்ந்த Rustha இலங்கை நிர்வாக சேவைக்கான"எழுத்துப் பரீட்சையிலும், நேர்முகப் பரீட்சையிலும்" சித்தியடைந்து இவர் இலங்கை ரீதியில் 6வது இடம் பிடித்துள்ளார்.

ஆரம்ப கல்வி முதல் O/L வரை Paragahadeniya Central College-National School கல்வி கற்றவர்.பின்னர் A/L கல்வியை கல்முனை Mahmud Ladies Collegeயில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று Rajarata University சென்று தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டம் பெற்றவர்.

Ibbagamuwa Central Collegeயில் ஆசிரியையாக கடமையாற்றிய இவர் பள்ளிக் கூடப் பருவத்தில்"அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் கட்டுரைப் பிரிவில்"முதலாம் இடத்தையும் பெற்றவர்.

"இவர் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா நிறுவனத்தின் நிதி செயலாளராகக் கடமையாற்றும்"MM கிதுமத்துல்லாஹ் மற்றும் நஸீமா" தம்பதிகளின் புதல்வியுமாவார்"

Asfar

2 comments:

Powered by Blogger.