Header Ads



இனவாதிகளால் தாக்கப்பட்ட அம்பாறை, பள்ளிவாசலுக்கு இதுவரை எந்த இழப்பீடும் இல்லை - உதவிகளே தேவை


குறித்த பள்ளிவாயளின் தற்போதைய  நிலையை கண்டறிய நேரடியாக கல விஜயம் ஒன்றை இன்று -26- மேற்கொண்டேன்.

ஒரு வருடம் கடந்த நிலையிலும் தாக்குதலுக்கு உள்ளான  அன்று  போன்றே இன்றும் காட்சி தறுவது மிகவும் மன வேதனை அளிக்கிரது.

பள்ளிவாயளின் தற்போதைய நிலை தொடர்பாக பள்ளிவாயளின் உப செயலாளர் ஐ.எம்.ஏ றஹீம் அவர்களை நேரடியாக சந்தித்து உரையாடும் போது தற்போதைய நிலை தொடர்பாக சில விடயங்களை தெரிவித்தார்.

அரசாங்கத்தால் பள்ளிவாலுக்கு இதுவரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும், இதனால் பள்ளிவாளின் கட்டுமான பனிகளை மேற்கொள்ள முடியுமால் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முதல்கட்டமாக பள்ளிவாயளின் சுற்றுமதில்களை அவசராக கட்டுவதற்கு  பொது நிறுவனங்கள் ஊடாக முயற்சி செய்ய இருப்பதாகவும் அதனை பள்ளிவாசல் நிர்வாகம் ஊடாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேற்படி பள்ளிவாயளின் சுற்றுமதில்களை முதல்கட்டமாக  அமைத்துகொடுக்க ஆர்வமுள்ள தொண்டுநிறுவனங்கள்,சிவில் அமைப்புக்கள்,தனவந்தகர்கள் அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தை தொடர்புகொள்ளுமாறு பள்ளிவாயளின் உப, செயலாளர் ஐ.எம்.ஏ றஹீம்  வேண்டிக்கொன்டார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் உரிமைச்சொத்தான அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயளை பாதுகாத்து புனர் நிரமானம் செய்து கொடுக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

இப்பதிவை பார்வையிடு தனவந்தர்கள்,தொண்டு நிறுவனங்கள்,யாராவது முன்வந்து முதல் கட்டமாக அம்பாறை பள்ளிவாளின் சுற்றுமதில்களை அமைத்துக்கொடுக்க உதவுமாறு பனிவாய் வேண்டிக்கொள்கிறேன்.

தொடர்புகளுக்கு 
ஐ.எம்.ஏ றஹீம் (றஹீம் ஹோட்டல்)
0773736701
உப: செயலாளர் 
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்

மேலதிக தொடர்புகளுக்கு
முஹம்மட் பர்சாத்
0772659528.

2 comments:

  1. No compensation needed for this. Most of the mosques were destructed by them selves to claim the compensation

    ReplyDelete
  2. IMA.Raheem and Mohamed Farsath???

    The new committee was appointed by the Wakf Tribunal Court to maintain the Masjid of Ampara now.

    We don't know the above 2 persons. So,no one will get responsible or take charge to the posts, the eligible Trustees are there to direct the Masjid well now.

    ReplyDelete

Powered by Blogger.