Header Ads



தென்னாபிரிக்காவை வீழ்த்தி, வரலாற்று சாதனையை நிலைநாட்டிய இலங்கை


தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியீட்டி இலங்கை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் 2 - 0 என்ற ரீதியில் இலங்கை வெற்றிவாகை பெற்றுள்ளது

தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த எந்தவொரு அணியும் டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டிராத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

No comments

Powered by Blogger.