Header Ads



மனித உரிமைகளை ஜனாதிபதி மீறுவதாக, ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் கொக்கரிப்பு

43 வருடங்களாக நடைமுறையில் இல்லாத மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிராந்தியத்தில் மனித உரிமைகளை மீறிய ஜனாதிபதி என்ற நிலையை ஏற்படுத்த உள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சட்டத்தரணிகள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானத்தை ஜனாதிபதி கைவிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

13 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமையானது, சர்வதேச நியமங்களுக்கு எதிரானது.

அத்துடன் மரண தண்டனையை நிறைவேற்றுதனால் மாத்திரம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மரண தண்டனை காரணமாக குற்றங்கள் குறையவில்லை என்பதற்கு அமெரிக்காவை உதாரணமாக கூற முடியும்.

இந்த நிலையில் கிராம மட்டத்தில் அறிவூட்டல்களை வழங்குவதன் மூலம் போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜனாதிபதி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

7 comments:

  1. YES... we can teach the public and avoid them using DRUGS.. BUT we can not teach DRUG DEALERS from stopping their money thirst bussiness.

    So DEATH Penalty for the CRIMINAL who destroy the life of many youth of our nation is well accepted by HUMAN while those who say they are caring of HUMAN rights... but intend to help them destroying the life of youths.

    ReplyDelete
  2. இந்த ஆள் பேசிப் பேசிக் காலம் கடத்துவார், இறுதியில் என்னால் இதனைச் செய்ய மக்கள் ஆணையளிக்கவில்லை எனக்கதையை முடிப்பார்.இவ்வளவு தான் இந்த ஆளின் சாணக்கியம். இறுதியில் பொய் பேசுவதிலும், வாக்குமாறுவதிலும் உலகசாதனை நிலைநாட்டுவார்.

    ReplyDelete
  3. FIRST TO IDENTIFY THE DRUGS ROOTS..by passing customs, Air port, Navy & police. THEN PUNISHMENT for allowing DRUGS to the country. Then they might also be get the DEATH PENALTY.

    ReplyDelete
  4. அட மொக்கு சட்டத்தரணிகளே - {மரண} தண்டனைகள் மூலம் குற்றங்களைக் குறைக்க முடியாது என்பதுதான் உங்களது நிலைப்பாடு என்றால் - அந்த நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாகவும் உண்மையாளர்களாகவும் இருந்தால் - இனி உங்களுக்கு இந்த சட்டத்தரணித் தொழில் சரிவராது.

    இனி பொலிசும் தேவையில்லை, சட்டத்தரணிகளும் தேவையில்லை, வளக்காடும் நீதிமன்றங்களும் தேவையில்லை.

    ஏனென்றால் எந்தக் குற்றவாழிக்கும் எந்தத் தன்டனை வளங்கியும் எந்தப் பிரயோசனமும் இல்லை. மரண தண்டனை வளங்கியே திருந்ததாதவர்கள் வேறு தண்டனை வளங்கி திருந்தப் போவதே இல்லை.

    அதனால் உங்களுக்கு இனி நீதி மன்றங்களில் எந்தத் தேவையும் இல்லை. வேலையும் இல்லை.

    இனி உங்களது கோட்டுக்கும் சூட்டுக்கும் இனி வேலையும் இல்லை.

    ReplyDelete
  5. First of all give death sentence to these Criminal Lawyers.
    What are they taking /telling about? Example America? What America?
    Don't you have Good Example of Singapore, Malaysia, And Saudi Arabia.
    Mr. President these Lawyers also deserve to hand by trying to save these dangerous Culprit. By Law and by the crime they did… they are all deserve to Hang.
    Protect the Future of SriLanka Mr. President.

    ReplyDelete
  6. Well said Brother M R. Aboothahir....
    They are really Criminal Lawyer... Criminals...

    ReplyDelete

Powered by Blogger.