Header Ads



கத்தார் வாழ், மாதம்பை சகோதரர்களுக்கு...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி...

அன்பார்ந்த கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கு.....

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை  இரவு 8. மணிமுதல்  எமது வருடாந்த அங்கத்தவர் பொதுக்கூட்டமும் 2019/2020 வருடத்திற்கான புதிய நிர்வாகத்தெறிவும் நடைபெறவுள்ளதால்... அனைத்து சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.


No comments

Powered by Blogger.