Header Ads



நடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)




நடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். 

அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்திலும் மறு உலத்திலும் வெற்றியை தருவானாக.. ஆமீன் !

இவரக்கொண்டு அல்லாஹ் இவருடைய குடும்பத்திற்க்கும் ஹிதாயத் கொடுக்கட்டும்..

நபி(ஸல்) உம்மத்தான முழு உலகத்தில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் ஹிதாயத் கொடுக்கட்டும்..

ஆமீன்...

4 comments:

  1. Alhamdhulillah! May almighty Allah bolster his faith in immaculate Islam.

    ReplyDelete
  2. May Allah Guide you the right Islam( Qur'An and Prophet)

    Not the Islam Followed by A.R Rehman(Musician).

    May Allah guide them both and us to the right path of Islam.

    ReplyDelete

Powered by Blogger.