Header Ads



பதவியை பொறுப்பேற்றார் நிசாம் (படங்கள்)


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, நிசாம் இன்று (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஆடுயுஆ ஹிஸ்புழ்ழாஹ்வினால் நேற்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நிசாம் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.