February 24, 2019

ஹெரோயினுடன் பிடிபட்டவர்களை சந்தித்த ஜனாதிபதி, லதீப்புடன் ஹெரோயினையும் பார்வையிட்டார்


பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பெறுமதியான போதைப்பொருட்களை இன்று முற்பகல் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மைத்ரி - இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த இரு இளைஞர்களையும் அங்கு எதேச்சையாக சந்தித்ததாக தகவல்.

ஆனால் எதுவும் பேசவில்லையென உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன..

பின்னர் அதிகாரிகளிடம் பேசிய ஜனாதிபதி - இந்த சந்தேக நபர்களை விடுவிக்க பலர் - சிலரூடாக தம்மை தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளார்.

-sivarajh-

2 கருத்துரைகள்:

Mr President,

Hon Mahinda Rajapaksa has reclaimed the country from the flood of terrorism and you have gone one step further to fight against the live threat drugs and make our motherland drugs free in order to hand over it to our future generation. You are a real hero now Mr President.This is more than enough for electing you by us as the President of Sri Lanka.

Post a Comment