Header Ads



அட பாவிகளா, ஏன் இப்படி பொய் சொல்றீங்க...?

விமான படை தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியா?? முகாம்கள் அழிக்கப்பட்டனவா?? 

பலத்த சேதம்மா?? உண்மை என்ன?? 

யார் சொல்வதை நம்புவது??

சரி, தாக்குதலுக்கு உள்ளான பகுதி எங்குள்ளது??

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில்..

எனவே, இந்திய அரசுக்கோ, இந்திய ஊடகங்களுக்கோ அங்கே உண்மையில் என்ன நடத்தது?? 

என்ன பாதிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இல்லை..

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ஊடகங்களும் விஷயத்தை மறைகின்றன என்றே வைத்துக்கொள்வோம், பாதிப்பை சொல்லவில்லை என்றே வைத்துக்கொள்வோம், அப்படியென்றால், நாம் சர்வதேச ஊடகங்களை தான் பார்க்கவேண்டும்..

ராய்ட்டர்ஸ், பிபிசி, CNN, டைம்ஸ் நாளேடு, வாஷிங்டன் போஸ்ட் என எந்த ஒரு சர்வதேச ஊடகங்களிலும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்படவேயில்லை... பிரேக்கிங் நியூஸ் கூட இல்லை..

சர்வேதேச ஊடகங்களின் செய்திப்படி, இந்திய விமானபடை விமானங்கள், கட்டுப்பாட்டு எல்லை கோட்டை தாண்டி, POK எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குண்டு வீச முயன்றன, ஆனால் பாக் விமானபடை வழி மறித்ததால், குண்டுகள் காட்டு பகுதியில் வீசப்பட்டுவிட்டது, பெரிதாக எந்த பாதிப்பும் சேதாரமும் இல்லை..

ராய்ட்டர் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவலில், குண்டு வீச்சில் மரங்கள் விழுந்து, வீடு சேதமடைந்து ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது என உள்ளது.. இந்திய ஊடகங்கள் சொல்லுமளவுக்கு உயிரிழப்பு & சேதங்கள் ஏற்பட்டிருந்தால், கட்டாயம் சர்வேதேச ஊடகங்களில் விஷயம் வெளிவந்திருக்கும்..

Thanks- Satheesh Kumar Post


2 comments:

  1. இந்திய புளுகு மூட்டை பொய் ஊடகங்களின் பொழப்பே பொய் சொல்வதில்தான் உள்ளது இது உலகத்துக்கே நன்றாக தெரிந்த விடயம்

    ReplyDelete
  2. இந்த முட்டாள் ஹிந்து பயங்கரவாதிகள் உண்மை பேசினால் இவர்களால் எவ்வாறு அரசியல் செய்ய முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.