Header Ads



கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரியாக

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் இன்று -05- அறிவித்துள்ளது.

இதையடுத்து குறித்த பொலிஸ் நிலையத்திற்கு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய ஏறாவூரை வசிப்பிடமாகக் கொண்ட வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.