Header Ads



கட்டளை இட்டபடியே, மாலைகளை தவிர்த்த ஹிஸ்புல்லா


USPACOM நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூர் அல் மஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 12 வகுப்பறைகளை கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் கிழக்கு ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் இன்று -12- திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு ஆளுநரால் கட்டளையிட்டபடியே, அவருக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.




3 comments:

  1. Avaru yaru kilakkin Singamallo.

    ReplyDelete
  2. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
    (அல்குர்ஆன் : 25:67)

    ReplyDelete
  3. Who are those Basketball players (Tall guys) standing beside Hisbulla?

    ReplyDelete

Powered by Blogger.