Header Ads



"மொஹமட் சிராசை, முழு நாடும் கொண்டாட வேண்டும்"


"விளையாட்டு" என்பது சும்மா விளையாடி பொழுதைப் போக்கிவிட்டு வீடு வருவதற்கு என்று பழக்கப்பட்டிருக்கும் சமூகப் பின்னனியிலிருந்து,

ஒரு சர்வதேச கிரிக்கட் வீரன் உருவாகுவதென்பது இலேசான விடயமல்ல.

படித்தவனுக்கும், அவசராமக சம்பாதிப்பவனுக்கும் மட்டுமே மரியாதை கொடுக்கப் பழகிய நமது சமூக அமைப்பில் Bat யும், ball யும் தூக்கி கொண்டு திரிந்து ஒரு இடத்துக்கு வருவதென்பது மிகப் பெரிய சாதனைதான்.

இந்தப் பின்னனியில்தான் ஷிராசின் அடைவை சமூகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

முழுக்க முழுக்க அரசியாலகிப்போன இலங்கை கிரிக்கட்டில், எந்தப் பின்னனியும் இல்லாமல் தனது திறமையால் மட்டும், ஒரு முஸ்லிம் இளைஞன் தேசிய கிரிக்கட் அணியில் இடம் பிடித்திருக்கிறான்.

இந்த இடத்தில்தான் நாம் ஷிராசை,  கொண்டாட வேண்டும்.

ஒரு இடத்துக்கு வருவதைவிட, அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வதுதான் மிகக் கடினமான காரியம்.

Shiraz இலங்கை அணியில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துக்கொள்வார் என்று நம்புகின்றோம்.

மடவளை மண்ணும், இலங்கை முஸ்லிம் சமூகமும் இப்போதே ஷிராசைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது .

நாளை முழு நாடும் ஷிராசை கொண்டாட வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி.

மொஹமட் ஷிராசுக்கு மடவளை மதீனா பாடசாலையில் இன்று -06- இடம்பெற்ற துஆ பிரார்த்தனை மற்றும் வழி அனுப்பும் நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படத்தையும், இதன்போது திரண்டு வந்த ஊர் மக்களையும் இந்த 2 படங்களிலும் காண்கிறீர்கள்.

- Safwan Basheer -


6 comments:

  1. தயவுசெய்து மடவளை மகன் என இனவாதம் பேச வேண்டாம். இந்த இனவாதம் தான் பல வடிவுபெற்று இறுதியில் இந்த சமூகத்துக்கே திருப்பி அடிக்கப்படும். இந்த நாட்டின் இலங்கைப்பிரஜைக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என மட்டும் அவரை உற்சாகப்படு்த்துங்கள்.தயவு செய்து இனவாதத்தைக்கக்குவதைத் தவிர்ந்த கொள்ளுஙு்கள்.

    ReplyDelete
  2. My best wishes & Dua will be always for Shiraz Victory & achievements
    Insha Allah

    ReplyDelete
  3. My best wishes & Dua will be always for Shiraz Victory & achievements
    Insha Allah

    ReplyDelete
  4. Why so much fuss about this guy being included in the SL cricket squad? There have been many Muslim cricketers who had represented SL before. Some of the notable names are:
    Before SL got test status: A.C.M. Lafir, Abu Fuard. Another alrounder from Moors Sports Club whose name I have forgotten.
    After the test status: Farveez Mahroof, Jehan Mubarak etc.

    ReplyDelete
  5. My warmest regards to Mohamed Shiraz. May almighty Allah fortify his piousness and bless him to excel in his profession! Aameen.

    ReplyDelete
  6. My warmest regards to Mohamed Shiraz. May almighty Allah fortify his piousness and bless him to excel in his profession! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.