Header Ads



லத்தீப்பை தொலைபேசியில் அழைத்த, ஜனாதிபதி புகழ்ந்து தள்ளினார்


மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறித்து விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார் மைத்ரி.

போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிக்கு தனது முழு ஆதரவு இருக்குமென்று ட்வீட்டரிலும் சொன்னார் ஜனாதிபதி...




1 comment:

  1. Keep it up... Continue the mission and destroy the DRUB business man and drug addicted people...
    " Hang them - No Mercy "

    ReplyDelete

Powered by Blogger.