Header Ads



இறக்குமதி பால்மாவில் பன்றி, கொழுப்புக்கள் சேர்க்கப்படவில்லை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்பட வில்லை. அதற்கான அனைத்து தரவுகளும் எம்மிடம் உள்ளது என இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் புதிக்க பத்திரன நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து உரிய அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை ஒன்றினை நடத்தினோம்.

வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டிற்கு இறக்குமதி செய்கின்ற அனைத்து பால்மாவும் சோதைனைக்கு உட்படுத்துவதாகவும், பால்மாவில் பன்றி கொழுப்புக்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் அதிகார்கள் தெரவித்தனர்.

இதற்கான அனைத்து தரவுகளும் எம்மிடம் உள்ளன.

பிரதி அமைச்சர் புதிக்க பத்திரனவிடம் இந்த சம்பவம் தொடர்பில் ஆவணங்கள் இருந்தால், அவருடன் கலந்துரையாடுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் குழுவொன்று அமைத்து ஆராய வேண்டும் என கூறியிருந்தார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்களும் இந்த சாக்கடைக்குழியின் ஒரு அம்சம்தான். பலமில்லியன் ரூபாய்களைப் பெற்றுக் கொண்ட மகோடிஸ்மார்கள் இந்த "உண்மையைத்" தான் கூறுகின்றனர். பொதுமக்களாகிய நாம் இந்த சாக்கடைகளின் பேச்சை நம்பத்தயாராக இல்லை. மக்கள் கமிட்டிகள் இந்த சாம்பள்களை சிங்கப்பூர், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் ஒன்றின் விசுசவாசமாக ஆய்வகத்துக்கு ஒப்படைத்து அவற்றின் உண்மையாக உள்ளடக்கங்கள் பற்றிய உண்மையும் வௌிப்படைத்தன்மையும் கொண்ட ஆய்வு அறிக்கை பொதுமக்கள் கமிட்டி மூலமாக சமூகத்துக்கு வழங்கப்பட்டால் அவற்றை மாத்திரம் நாம் நம்பத் தயாராக உள்ளோம். இலங்கையில் உள்ள சிறிய பெரிய மகோடிஸ்மார்கள் இதுபற்றி கருத்துத் தெரிவிக்காமல்இருந்து கொள்வது மிகக் குறைந்த பட்சம் அவர்களுக்கு நல்லது.

    ReplyDelete
  2. State Minister Fisal Cassim, DO NOT TRY TO HOODWINK THE MUSLIMS FOR MONEY AND BE A "MUNAAFIKK" TO TRY TO GET THE MUSLIMS.
    Hon. Deputy Minister of Trade and Commerce, Budikka Pathirana’s statement in Parliament that the milk powder imports to Sri Lanka has mixed ingredient of PIG OIL has created the need for a more detailed audit of the product as the Hon. Minister is standing firm on his allegations made against the importers and marketing/distributing companies in Sri Lanka.
    The Muslim community in Sri Lanka has to be greatfull to the Hon. Minister for revealing this information in the “floor of the parliament”.
    It is a “HYPOCRATIC AND SHAMEFULL” state ment that the ALL CEYLON JAMIYATHUL ULEMA (ACJU) operated sister NGO – The The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body has “FALSELY” made statements certfying the Milk powder alleged to contain Lactose and Pig Oil to be “HALAL”.
    This is the greated “DECEPTION and HOODWINKING to “DUPE” the Muslim community the All Ceylon Jamiyathul Ulema had done to our community.
    “THE MUSLIM VOICE” “DEMANDS” THE TRUTH FROM THE MILK IMPORTERS AND THE MANUFACTURERS/EXPORTERS ABROAD” TO REVEAL THE TRUTH TO THE MUSLIM COMMUNITY.
    “THE MUSLIM VOICE” also requests/appeals all Muslims in Sri Lanka to “BOYCOTT” the purchasing of this type of Powdwred Milk that has leaked into the market, as stated by the Hon. Minister Budikka Pathirana – Deputy Minister of Trade and Commerce.
    “THE MUSLIM VOICE” wishes to state that it fully endorses and support Hon. Budikka Pathirana’s statement in parliament.
    Noor Nizam.
    Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.